Ezhil-Language-Foundation / Ezhil-Lang

எழில் - ஒரு தமிழ் நிரலாக்க மொழி; தமிழ் மாணவர்களுக்கு இது முதல்முறை கணிப்பொறி நிரல் ஏழுத உதவும் (Ezhil, is a fun Tamil programming language for K-12).
http://ezhillang.org/
GNU General Public License v3.0
170 stars 46 forks source link

விளையாட்டுமயமாக எழில் நிரலாக்கத்தை மாற்றுக #102

Open arcturusannamalai opened 8 years ago

arcturusannamalai commented 8 years ago

விளையாட்டுமயமாக எழில் நிரலாக்கத்தை மாற்றுக e.g. ezhil-codeorg-image-game

shankarkrupa commented 8 years ago

இந்த வசதியை முன்னெடுக்கும் ஆர்வலர் முடிவுசெய்யப்பட்டுவிட்டாரா? @arcturusannamalai, Blocklyயை நீங்கள் fork செய்து வேலைகள் ஆரம்பித்திருப்பதைப் பார்த்தேன். நீங்கள் இதில் ஈடுபடப்போகிறீர்களா?

arcturusannamalai commented 8 years ago

வணக்கம் @shankarkrupa ! இது முதல் படி https://github.com/google/blockly/pull/211#event-479417709 இதை மேலும் நீங்கள் சொயல்படுத்த செய்யலாம்!