Ezhil-Language-Foundation / Ezhil-Lang

எழில் - ஒரு தமிழ் நிரலாக்க மொழி; தமிழ் மாணவர்களுக்கு இது முதல்முறை கணிப்பொறி நிரல் ஏழுத உதவும் (Ezhil, is a fun Tamil programming language for K-12).
http://ezhillang.org/
GNU General Public License v3.0
170 stars 46 forks source link

நிரல் இயக்கியில் குறைநீக்கல்; தவறு களைதல, பரிசோதனை செய்தல் #104

Open arcturusannamalai opened 8 years ago

arcturusannamalai commented 8 years ago

நிரல் இயக்கியில் குறைநீக்கல்; தவறு களைதல்

  1. மாறி மதிப்பை காணுதல்
  2. ஏதேனும் நிரல்பாகத்தை செயல்படுத்தல்
  3. ஏதேனும் ஒரு நிரல் வரியில் பரிசோதனை செய்தல்
  4. வரிவரியாக நிரலை இயக்குதல், அல்ல பரிசோதனையை நிருத்துதல்