Ezhil-Language-Foundation / Ezhil-Lang

எழில் - ஒரு தமிழ் நிரலாக்க மொழி; தமிழ் மாணவர்களுக்கு இது முதல்முறை கணிப்பொறி நிரல் ஏழுத உதவும் (Ezhil, is a fun Tamil programming language for K-12).
http://ezhillang.org/
GNU General Public License v3.0
169 stars 46 forks source link

எழில் அடுக்கு செயல்கூறுளுக்கு எ.கா நிரல் எழுதுக #135

Open arcturusannamalai opened 8 years ago

arcturusannamalai commented 8 years ago

கீழே உள்ள வினாவிற்கு விடை எழில் வழி அளிக்க

  1. பெருக்கல்
  2. கூட்டல்
  3. கழித்தல்
  4. அடுக்கு பெருக்கு

பார்க்க :https://en.m.wikibooks.org/wiki/Non-Programmer%27s_Tutorial_for_Python_2.6/Advanced_Functions_Example