Ezhil-Language-Foundation / Ezhil-Lang

எழில் - ஒரு தமிழ் நிரலாக்க மொழி; தமிழ் மாணவர்களுக்கு இது முதல்முறை கணிப்பொறி நிரல் ஏழுத உதவும் (Ezhil, is a fun Tamil programming language for K-12).
http://ezhillang.org/
GNU General Public License v3.0
169 stars 46 forks source link

தமிழ் திரையுலக கலாச்சாரம் சார்ந்த எ.கா #136

Open arcturusannamalai opened 8 years ago

arcturusannamalai commented 8 years ago

ஒவ்வொரு படத்தில் நடிகர் நடிகைகள் சேர்ந்த தகவல்களை முனை-ஓரம் (கிராப்) வரைபடம் வடிவமைத்து கீழே உள்ள வினாவிற்கு விடையளிக்க

ஏதேனும் ஒரு நடிகர்/கை

  1. ஒரு குறிப்பிட்ட படத்தில் உள்ளனரா ?
  2. இவர் மற்றவர் ஒருவருடன் எத்தனை படங்களில் இடம் பெற்றார் ?