Ezhil-Language-Foundation / Ezhil-Lang

எழில் - ஒரு தமிழ் நிரலாக்க மொழி; தமிழ் மாணவர்களுக்கு இது முதல்முறை கணிப்பொறி நிரல் ஏழுத உதவும் (Ezhil, is a fun Tamil programming language for K-12).
http://ezhillang.org/
GNU General Public License v3.0
169 stars 46 forks source link

எழில் எ.கா: playlist என்பதில் எத்தினை CD அளவு கொள்ளும் ? #154

Open arcturusannamalai opened 8 years ago

arcturusannamalai commented 8 years ago

எழில் எ.கா: playlist என்பதில் எத்தினை CD அளவு கொள்ளும் ?

CD ஒன்றில் stereo music எவ்வளவு கொள்ளும் ? உங்களுக்கு உள்ளீடாக ஒரு Music Album பாடல்கள் பெயர், பாடல் நேரம் நீளம் என்பவற்றை கொண்டு செயல்படவும்.