Ezhil-Language-Foundation / Ezhil-Lang

எழில் - ஒரு தமிழ் நிரலாக்க மொழி; தமிழ் மாணவர்களுக்கு இது முதல்முறை கணிப்பொறி நிரல் ஏழுத உதவும் (Ezhil, is a fun Tamil programming language for K-12).
http://ezhillang.org/
GNU General Public License v3.0
169 stars 46 forks source link

எழில் எ.கா: Class Rank/Report card - வகுப்பின் ரேங்க் #155

Open arcturusannamalai opened 8 years ago

arcturusannamalai commented 8 years ago

ஒரு வகுப்பு ஆண்டில் மாணவர்களுடைய பெயர்கள், படம், பரிச்சை மதிபெண் என்பவற்றை கொண்டு அந்த வகுப்பின் ரேங்க் / தேர்ச்சி நிலை அறிக்கை தயார் செய்யவும்.