Ezhil-Language-Foundation / Ezhil-Lang

எழில் - ஒரு தமிழ் நிரலாக்க மொழி; தமிழ் மாணவர்களுக்கு இது முதல்முறை கணிப்பொறி நிரல் ஏழுத உதவும் (Ezhil, is a fun Tamil programming language for K-12).
http://ezhillang.org/
GNU General Public License v3.0
171 stars 46 forks source link

இரண்டு முறை ஒரே செயல்கூறு இடம்பெற்றல் பிழை ஏற்படவேண்டும் #170

Closed arcturusannamalai closed 8 years ago

arcturusannamalai commented 8 years ago

தற்போது இரண்டு முறை ஒரே செயல்கூறு இடம்பெற்றால் பிழை தகவல் எதுவும் காட்டாமல் இந்த எழில் இயக்கி செயல் இழக்கிறது.

எ.கா

நிரல்பாகம்  fact ( n )
  @( n == 0 ) ஆனால்
            பின்கொடு  1
     இல்லை
            பின்கொடு    n*fact( n - 1 )
    முடி
முடி

நிரல்பாகம்  fact ( n )
  @( n == 0 ) ஆனால்
            பின்கொடு  1
     இல்லை
            பின்கொடு    n*fact( n - 1 )
    முடி
முடி

பதிப்பி fact(5)

இதற்க்கு தீர்வு இந்த இரட்டிப்பை கண்டறிந்து பிழை தகவலை சரியே சொல்லவேண்டும்.

arcturusannamalai commented 8 years ago

இந்த கோட் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம் cc1410b940f7cb3ff5b2752d154714b02d6e6a93