Ezhil-Language-Foundation / Ezhil-Lang

எழில் - ஒரு தமிழ் நிரலாக்க மொழி; தமிழ் மாணவர்களுக்கு இது முதல்முறை கணிப்பொறி நிரல் ஏழுத உதவும் (Ezhil, is a fun Tamil programming language for K-12).
http://ezhillang.org/
GNU General Public License v3.0
171 stars 46 forks source link

அறிவியல் தமிழில் கணிதத்தின் எ.கா. (examples in maths) #176

Open arcturusannamalai opened 8 years ago

arcturusannamalai commented 8 years ago

கீழ் கண்ட சொற்களை கொண்டு எழில் வழி கணிதம் எ.கா. எழுதுக

algebra : இயற்கணிதம் , அட்சர கணிதம் , குறிக் கணக்கியல் (Iyarkanitham, Atchara Kanitham, Kurik Kanakiyal)

logarithm : மடக்கை (Madakkai)

base of a logarithm : மடக்கை அடி , மகை அடி (Madakkai Adi, Magai Adi)

quadratic equation : இருபடிச் சமன்பாடு (Irupadi Chamanpaadu)

geometry : வடிவியல் , கேத்திர கணிதம் (Vadiviyal, Kaetthira Kanitham)

differentiation : வகையீட்டல் , பகுத்தல் (Vagaiyeettal, Pagutthal)

index number : குறியீட்டு எண் , குறிப்பெண் (Kuriyeettu Enn, Kurippenn)

simultaneous equations : ஒருங்கமைச் சமன்பாடுகள் (Orungamai Chamanpaadugal)

tangent (tan) : தொடுகோடு (ThodukOdu)

axis of symmetry : சமச்சீரச்சு ( Chamacheeru)

angle : கோணம் ( KOnam)

intersection :குறுக்கீட்டுச் சந்திப்பு (Kurukkeettu Chanthippu)

derivative : சார்பியம் ,வழிச்சொல் (Saarbiyam, Vazhichol)

radius : அரைவிட்டம் , ஆரம் (Araivittam , Aaram)

gradient : சரிவு , வாட்டம் (Sarivu, Vaattam)

sector : வட்டகோணப்பகுதி ( VattakOnappaguthi)

frequency : அதிர்வெண் ( Athirvenn)

arc : வளைவு , வில் (VaLaivu , Vil)

perpendicular bisector : செங்குத்தான இருசமவெட்டு ( Sengutthaana Irusamavettu)

right angle : செங்கோணம் ( SengOnam)

degree : பாகை ( Paagai )

obtuse angle : விகோணம் ( VigOnam)