Ezhil-Language-Foundation / Ezhil-Lang

எழில் - ஒரு தமிழ் நிரலாக்க மொழி; தமிழ் மாணவர்களுக்கு இது முதல்முறை கணிப்பொறி நிரல் ஏழுத உதவும் (Ezhil, is a fun Tamil programming language for K-12).
http://ezhillang.org/
GNU General Public License v3.0
171 stars 46 forks source link

நிரல் மைதானம் மறுக்கட்டமைப்பு #178

Closed kracekumar closed 8 years ago

kracekumar commented 8 years ago

எழில் செயலி நிரலாக்க இடைமுகம் பயன்படுத்தி நிரல் மைதானம் மறுக்கட்டமைக்கப்பட்டுள்ளது. முந்தையப் பதிவில் ஏராளமான உதாரணங்கள் இருந்தது. பெருவாரியான உதாரணங்களை நீக்கி அளவான உதாணங்கள் வைக்கப்பட்டுள்ளது. எல்லா உதாரணங்கள் வைக்கப்படுவதால் தெருக்கமேற்பட்டு எதை தேர்வு செய்யவதன குழப்பமெழுகிறது.

சென்றப் பதிப்பிலிருந்த தமிழெழத்துகள் உள்ளியீடு பொத்தான்கள் இப்போதில்லை. அதற்கு நிகரான மெய்நிகர் விசைப்பலகையை இனைக்க முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறேன்.

திரைகள்

உங்கள் விமர்சனகளும் யோசனைகளைப் பதியுங்கள்.

arcturusannamalai commented 8 years ago

Beautiful design, @kracekumar ! Your time and efforts are much appreciated. I will reply in detail soon. -Muthu