Ezhil-Language-Foundation / Ezhil-Lang

எழில் - ஒரு தமிழ் நிரலாக்க மொழி; தமிழ் மாணவர்களுக்கு இது முதல்முறை கணிப்பொறி நிரல் ஏழுத உதவும் (Ezhil, is a fun Tamil programming language for K-12).
http://ezhillang.org/
GNU General Public License v3.0
171 stars 46 forks source link

காலக்கெடு "timeout" என்பதை "எழுதி" JSON அமைப்பில் இருப்பதை செயல்பட செய் #194

Closed arcturusannamalai closed 7 years ago

arcturusannamalai commented 7 years ago

சராசரி காலக்கெடு என்பது 60 வினாடிகள். இதனை எழுதி திருத்தி அமைப்பில் மாற்றினால் இதனை எழுதி மென்பொருள் தற்போது செயல்படுத்தாது.

இந்த வழுவை நீக்க இந்த சீட்டு.

காலக்கெடு "timeout" என்பதை "எழுதி" JSON அமைப்பில் இருப்பதை செயல்பட செய்.