Ezhil-Language-Foundation / kalsee-calculator

தமிழ் பேசும் கணிதம்
Apache License 2.0
4 stars 2 forks source link

பட்டன் எண்களுக்கு ஒலி அளவு நேர்த்தி செய்யவும் (loudness equalization) #2

Open arcturusannamalai opened 7 years ago

arcturusannamalai commented 7 years ago

பட்டன் எண்களுக்கு ஒலி அளவு நேர்த்தி செய்யவும் சில பட்டன் எண்கள் பலமாகவும், மற்றவை லேசாகவும் இருக்கின்றன. இதனை நேர்த்தியாக செய்யவும்.