Ezhil-Language-Foundation / kalsee-calculator

தமிழ் பேசும் கணிதம்
Apache License 2.0
4 stars 2 forks source link

"About Kalsee"-யில் திருத்தங்கள் தேவை #5

Open mramanathan opened 7 years ago

mramanathan commented 7 years ago

ஒன்று:

இரண்டு:

மூன்று

-- இல.சுந்தரம், பேரா.இல.சுந்தரம் -> இவை வேறு வேறு நபர்களின் பெயர்களா அல்லது ஒருவரின் பெயர் தானா ?

arcturusannamalai commented 7 years ago

நீங்கள் இந்த issue-வை பதிவு செய்ததற்கு நன்றி. பேரா என்பது பேராசிரியர் என்பதற்கு சுருக்கமாக்கி எழுதியிருக்கிரேன்.

உங்களிடம் ஒரு வேண்டுகோள்: மற்ற issue-களிலும் உங்களது கருத்துகளை பதிவு செய்யுங்கள்.