Ezhil-Language-Foundation / open-tamil

Open Source Tamil NLP Tools - தமிழ் இயற்கை மொழி பகுப்பாய்வு நிரல்தொகுப்பு
http://tamilpesu.us
MIT License
266 stars 82 forks source link

Summarize #199

Open selvamurali opened 4 years ago

selvamurali commented 4 years ago

வணக்கம்

உங்கள் summarize வசதி ஊடகத்துறையில் நிறைய வழிகளை திறக்க உள்ளது.இப்போது கொடுக்கும் சொற்களை கொஞ்சம் கூட்ட முடியுமா?

arcturusannamalai commented 4 years ago

Summarize உரை சுருக்கியின் குறைப்பளவை பயனரிடமிருந்து பெறவழிகள் வேண்டும் என்று இதனை நான் புரிந்து கொள்கிறேன். நன்றி.

அடுத்து பார்க்கவேண்டிய தமிழ் அறிவியல் ஆய்வு https://ieeexplore.ieee.org/abstract/document/4426682

Tamil Document Summarization Using Semantic Graph Method (2007) M. Banu ; C. Karthika ; P. Sudarmani ; T.V. Geetha