Ezhil-Language-Foundation / open-tamil

Open Source Tamil NLP Tools - தமிழ் இயற்கை மொழி பகுப்பாய்வு நிரல்தொகுப்பு
http://tamilpesu.us
MIT License
262 stars 80 forks source link

பெயரெச்சங்கள் - solthiruthi #209

Open arcturusannamalai opened 4 years ago

arcturusannamalai commented 4 years ago

உதாரணமாக இந்த பத்தியில் உள்ள பல பெயரெச்சங்களையும் அவற்றின் பகுதி-விகுதிகளையும் சரியாக தற்சமயம் கையாளவில்லை.

"குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன."

முழு கட்டுரை இங்கு காணலாம்; https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/ba4bbfbb0bc1b95bcdb95bc1bb1bb3bcd/b95bbebaeba4bcdba4bc1baabcdbaabbebb2bcd-baabb0bc1bb3bcd-bb5bbfbb3b95bcdb95baebcd/baabc1ba3bb0bcdb9abcdb9abbf-baeb95bbfbb4bcdba4bb2bcd

arcturusannamalai commented 4 years ago

Screen Shot 2020-05-20 at 9 04 27 PM