Ezhil-Language-Foundation / open-tamil

Open Source Tamil NLP Tools - தமிழ் இயற்கை மொழி பகுப்பாய்வு நிரல்தொகுப்பு
http://tamilpesu.us
MIT License
262 stars 80 forks source link

வடமொழி சொல்பட்டியல் - Sanskrit Lexicon wordlist #217

Closed arcturusannamalai closed 4 years ago

arcturusannamalai commented 4 years ago

தமிழில் வடமொழி/சமட்கிருதம் வழி வந்த சொற்களை ஆய்வு செய்ய மோனியர் வில்லியம்சு அவர்களது ஆங்கில-சமட்கிருத சொல்லகராதியில் இருந்து எடுத்த சொற்கள் உபயோகரமாக இருக்கும். இதற்கு மூலம் - குலோன் பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகம் பேரா. ப்ரேம் அவர்களது மூல ஆவணங்கள். https://www.sanskrit-lexicon.uni-koeln.de/scans/MWScan/tamil/index.html http://faculty.washington.edu/prem/mw/mw.html