Ezhil-Language-Foundation / open-tamil

Open Source Tamil NLP Tools - தமிழ் இயற்கை மொழி பகுப்பாய்வு நிரல்தொகுப்பு
http://tamilpesu.us
MIT License
266 stars 82 forks source link

தமிழ் எழுத்துவழி எண்களை பகுப்பாய்வு செய்து எண்களாக மாற்ற ஒரு சார்பு #221

Closed arcturusannamalai closed 4 years ago

arcturusannamalai commented 4 years ago

தமிழ் எழுத்துவழி எண்களை பகுப்பாய்வு செய்து எண்களாக மாற்ற ஒரு சார்பு. To provide a function to parse tamil numerals and extract them as numbers.

எனது கணிப்பு படி ஒரு நேர்கோடான O(n) இயக்க அளவு உள்ள அல்கொரிதத்தை உருவாக்கலாம் என்பது.

உதாரணம்:

    இயல்மொழி எண்பகுப்பாய்வு.
    numeral parser; convert numeral to number.
    e.g. "இருநூற்று நாற்பத்தைந்து" => 245