Ezhil-Language-Foundation / open-tamil

Open Source Tamil NLP Tools - தமிழ் இயற்கை மொழி பகுப்பாய்வு நிரல்தொகுப்பு
http://tamilpesu.us
MIT License
262 stars 80 forks source link

தமிழில் மாத்திரை விதிகளை tamil.utf8-இல் இணைப்பது #197 #224

Closed Parathantl closed 4 years ago

Parathantl commented 4 years ago

பைந்தமிழ் நிரலை உதவியாகக் கொண்டு அதனுடன் ஐகாரக்குறுக்கம், குற்றியலுகரம் ஆகிய இரண்டிற்கு மேலதிகமாக நிரலை எழுதி இணைத்துள்ளேன்.

மகரக்குறுக்கம், ஆயுதக் குறுக்கம், ஓளகாரக்குறுக்கம் என்பவற்றிற்கு என்னால் தெளிவான விளக்கத்தினை தற்சமயம் பெற முடியாதிருந்ததால் அவற்றை நிரல்படுத்த முடியவில்லை. (இலக்கணத்தில் குழப்பம்)

விரைவில் அவற்றையும் இணைக்க முயற்சிக்கிறேன்.

arcturusannamalai commented 4 years ago

நன்றி பரதன்! சிறப்பான பணி.