KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

பெ. மணியரசன் நூல்களை கி. கா உரிமையில் வேண்டுதல் #1

Open tshrinivasan opened 5 years ago

gnuanwar commented 5 years ago

தமிழ் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் அவர்களுடன் 06.02.19 அன்று அவரது அலுவலகத்தில் கலந்துரையாடல் சந்திப்பு நடைபெற்றது. உரையாடலின் பேசு பொருளாக மின்நூல் ஆக்கம்,openstreetmap,linux,kindle ebook reader இயங்குதள கோட்பாடுகள் கணியத்தின் நோக்கங்கள் பணிகள் பற்றிய ஒரு நீண்ட சந்திப்பாக அமைந்தது மாதமிருமுறை வெளியாகும் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழை மின்நூலாக கி.கா உரிமையில் வெளியிட இசைவு தந்துள்ளார்கள் மேலும் பெ.மணியரசின் நூல்கள் பேச்சுகள் ஆகியவற்றை கி.கா உரிமையில் வெளியிட வேண்டுகோள் விடுக்கபட்டது மேலும் மின்நூலாக்கம் பற்றியும் freesoftware பற்றிய பயிற்ச்சி பட்டறைக்கு விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
photo_2019-02-06_16-17-59

tshrinivasan commented 5 years ago

Keep this open, until they release their works in CC license.

Natkeeran commented 5 years ago

மகிழ்ச்சி. அனுமதி வழங்க முன்வந்த பெ.மணியரசன் ஐயா அவர்களுக்கும் படைப்பாக்கப் பொதுமங்கள்/பொதுவகங்கள் தொடர்பாக அயராது உழைக்கும் @gnuanwar நன்றிகள்.

gnuanwar commented 5 years ago

நன்றி

On Thu 4 Apr, 2019, 8:57 PM Natkeeran, notifications@github.com wrote:

மகிழ்ச்சி. அனுமதி வழங்க முன்வந்த பெ.மணியரசன் ஐயா அவர்களுக்கும் படைப்பாக்கப் பொதுமங்கள்/பொதுவகங்கள் தொடர்பாக அயராது உழைக்கும் @gnuanwar https://github.com/gnuanwar நன்றிகள்.

— You are receiving this because you were mentioned. Reply to this email directly, view it on GitHub https://github.com/KaniyamFoundation/CreativeCommonsAnnouncements/issues/1#issuecomment-479945022, or mute the thread https://github.com/notifications/unsubscribe-auth/AkcyQsCPs05WOGLcbWMs1aNXxJUE7NO-ks5vdhnRgaJpZM4ajroy .

gnuanwar commented 5 years ago

இன்று தமிழ் தேசியத் தமிழர் கண்ணோட்டம் அலுவலகத்தில் பொருப்பாளர் திரு அருணபாரதி அவர்களுக்கு மின் நூலாக்கபயிற்ச்சி அளிக்கபட்டது தமிழர் கண்ணோட்ட இதழல்,மற்றும் பெ.மா வின் இதழ்களை ஒருங்குறி ஆக்கும் பணிகள் முடிந்த பின்பு நூல்கள்,இதழ்கள் விரைவில் creative commons கி.கா உரிமையில் விரைவில் பிரிதமிழ் இணையதளத்தில் வெளிவரும் என்று உறுதி அளித்தார் மேலும் ப.மாவின் you tube channel உள்ள 400மேற்பட்ட காணோலிகள் அனைத்தும் you tube standard license இல் இருந்து creative commons CC-BY என்ற உரிமை மாற்றினேன்.

youtube channel:https://www.youtube.com/channel/UCkmOFHKp7LSYXDGbwRSjXbA arunabarathi