KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

நான் காதலிக்கும் இஸ்லாம்-அப்துல்லா அடியார் #12

Closed gnuanwar closed 3 years ago

gnuanwar commented 5 years ago

அப்துல்லா அடியார் நான் காதலிக்கும் இஸ்லாம் நூல் எல்லா மதத்தவரும் படித்து இன்புர வேண்டிய அருமையான நூல் இதன் ஆசிரியர் மறைந்து விட்டார் அவரை பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிய போது இந்த இணைப்பை படித்தேன் அவரை பற்றிய தகவல்கள் ஏராளம் அவரின் வாரிசுகளை தேடி நூலை மின் நூலாக பதிப்பிக்க வேண்டும்

இணைப்பு https://www.irfi.org/articles2/articles_2451_2500/Abdullah%20Adiyar%20-%20from%20atheism%20to%20Islam.HTM

image

gnuanwar commented 5 years ago

அவரது நூல்கள் வரிசை http://libuop.lib.pdn.ac.lk/cgi-bin/koha/opac-search.pl?q=au:%22Adiyar%22

gnuanwar commented 5 years ago

இன்று அப்துல்லா அடியாரின் வாரிசுகளை பற்றிய தகவலை நண்பர் ஒவைஸ் அவரக்ள் ஒரு கூட்டத்தில் சந்தித்த போது அடியாரின் மகன் அவர்க்ளின் தொடர்பை கொடுத்தார் அவரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்ட போது அவரின் நூல்களை பல்வேறு பதிப்பகங்களுக்கு உரிமையை எழுதி கொடுத்துவிட்டார்கள் என்ற தகவலை சொன்னார் இதுவரை உரிமை கொடுக்காத நூல்கள் தன்னிடம் உள்ளது. என்றும் அதனை பதிப்பிக்கலாம் என்றும சொன்னார் அவரின் ஏனைய பொருட்களை ஆவணபடுத்தலாம் என்ற தகவலை சொன்னோம் அவரின் நூல்களை மின் நூலாக வெளியிடுவதில் எந்த சிக்கலும் உள்ளதா? அவர் அச்சு நூல்களுக்குதான் உரிமை கொடுத்து இருந்தால் மின் நூலாக பதிப்பிக்கலாமா @tshrinivasan தெளிவுபடுத்தவும்

gnuanwar commented 4 years ago

why we follow this copy left license for adiyar works adiyar son need distribute his works need distribute free without any cost https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88

gnuanwar commented 4 years ago

அடியாரின் மகன் அப்துல் மாலிக் creative commons deed தயார் செய்ய சொன்னார் மேலும் அடியாரின் பேசிய vhs cassette திரு பார்த்திபன் 11/08/19 அன்று திருக்குறள் மாநாட்டுக்கு கொண்டுவருவதாக சொன்னார்