KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

தில்லனா மோகனாம்பாள்-மின் நூல் அனுமதி பெற சென்ற போது #14

Open gnuanwar opened 5 years ago

gnuanwar commented 5 years ago

image

தில்லானா மோகனாம்பாள் திரைபடமாக வந்து மிக நல்ல வரவேற்ப்பை பெற்றது அந்த திரைபடமாவதறக்கு முன்பு ஒரு நாவலாக கொத்தமங்களம் சுப்புவால் ஆனந்த விகடனில் கதையாக எழுதபட்டது அந்த நூல் என் அம்மாவிடம் இரண்டு பாகங்களாக வீட்டில் இருந்தாக சொல்வார் என் அம்மா இப்போது படிக்க அதனை வாங்க நினைத்தேன் இணையத்தில் தேடிய போது கிடைக்கவில்லை (கிடைத்தால் சொல்லவும்) ஆனால் அந்த நூல் scan செய்யபட்டு pdf கோப்பாக கிடைக்கிறது.

http://tamilbookcollection.blogspot.com/2014/07/1.html

http://tamilbookcollection.blogspot.com/2014/07/2.html

தரவிரக்கி படிக்க மனம் வரவில்லை தன் முயற்ச்சியில் சிறிதும் மனம் தளராமல் கொத்தமங்களம் சுப்புவின் இணையதளத்தை தேடினால் அதுவும் திறக்கவில்லை அதன்பின்பு arhive.org இணையதளத்தில் waybacke machine மூலம் திறந்தேன் இணைப்பு https://web.archive.org/web/*/http://kothamangalamsubbu.com/

அவரது முகவரி கிடைத்தால் நேரில் சென்று மின் நூலாக வெளியிட திட்டம்அதன் பின் இந்த இணையத்தில் வீட்டு முகவரி கிடைத்தது. அதிமுக தலைமை அலுவலகம் இருக்கும் சாலையில் இருப்பதாக அறிந்தேன். 15/06/19 அன்று 12.30 மணி அளவில் கொத்தமங்களம் சுப்புவின் மூத்த மகனை சந்தி்த்து என்னுடைய மின் நூல் வேண்டுகோளை கூறினேன் மின் நூல் என்றவுடன் யார் இணையத்தில் நூலை விட்டது என்று கோபமகவும் அதை வெளியிட்டவரை வழக்கு தொடுக்க உள்ளதாகவும். தமிழக அரசியல் சுந்தர் ராமன் அதனை அச்சு நூலாக வெளியிட்டுள்ளார் என்று வாங்கி படிக்க சொன்னார் இணையதளம் இயங்க வில்லை என்று சொன்னேன் இல்லை இணைதளம் நன்றாக் இயங்குகிறது என்று முவரியை சொன்னார் அவர் தகவல் தந்த தோரைனையில் இணைதளம் நிலைமையே புத்தகத்தின் நிலமை ஆகும் என்று சென்னை வெயிலை போல சுர் என்று உரைத்தது.(புத்தகத்தை அவர்களின் குடும்பம் வெளியிடும் என்ற தகவலை பகிர்ந்தார் kindle என்றல் என்ன உங்களின் இணைதளம் பெயர் என்ன கேட்டு எனது வியபார அட்டையை வாங்க மறக்கவில்லை மிகவும் அன்பாக வீட்டை விட்டு வெளியேற்றினார்

தில்லனா மோகனம்பாள் திரைபடம் amzone கிடைக்கவில்லை பாரக்க

image

youtubeல் தில்லனா மோகனம்பாள் திரைபடம்தில்லனா மோகனம்பாள் திரைபடம்