KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 'பொன்மாலைப் பொழுது' காணொளிகளை கி.கா உரிமையில் வெளியிடக் கோருதல் #17

Open gurulenin opened 5 years ago

gurulenin commented 5 years ago

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அவ்வப்போது நிகழும் 'பொன்மாலைப் பொழுது' நிகழ்வுகளின் காணொளிகள் அந்நூலகத்தின் அதிகாரப்பூர்வ யூ ட்யூப் இணையதளத்தில் கிடைக்கின்றன. அவற்றை கி.கா உரிமையில் வெளியிடக் கோரலாம்.