KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

நாஞ்சில் சம்பத்-புத்தகங்கள் மற்றும் மேடைபேச்சுகளை ஆவணபடுத்தல் #18

Open gnuanwar opened 4 years ago

gnuanwar commented 4 years ago

நாஞ்சில் சம்பத் அவர்களுன் மேடை பேச்சு மற்றும் நூல்களை வெளியிடுதல் குறித்து நேரில் நாளை (22.08.19) காலை சந்திக்க நேரம் தந்துள்ளார்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D

gnuanwar commented 2 years ago

நாஞ்சில் சம்பத் அவர்களை சென்னையில்(03.12.2021) அவ்வரது நூல்கள் மற்றும் அவரது பேச்சுகளை ஆவணபடுத்தல் குறித்து விரிவான இணக்கமான உரையாடல் நடத்தபட்டது விரைவில் பணி தொடங்கும். அவருடைய கையேழுத்து பிரதிகளை google lens மூலம் மாற்றி காட்டபட்டது சில கோப்புகளை மாற்றி தர சொன்னார்

image

image

gnuanwar commented 2 years ago

காமதேனு இதழில் நானொரு மேடைக் காதலன் நாஞ்சில் சம்பத் கட்டுரை தொகுப்பு

https://kamadenu.hindutamil.in/search?q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D

gnuanwar commented 2 years ago

எழுதியுள்ள நூல்கள்

  1. இலக்கியப் பூங்கா
  2. பதிலுக்குப் பதில்
  3. பேசப் பெரிதும் இனியவன்
  4. என்னைத் தொட்ட என்.எஸ்.கே.
  5. நான் பேச நினைத்ததெல்லாம்...
gnuanwar commented 2 years ago

பதிலுக்குப் பதில்

image

https://rmrl.in/wp-content/uploads/rmrlbooks3/rmrlbooks/query/result_by_Author_Tam.php?val=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D

gnuanwar commented 2 years ago

சமயமும் தமிழும் தொடர் உரை

OmSaravanaBhava you tube

https://www.youtube.com/watch?v=HwlsWydV8C8&list=PLLW_xvPs9d7OjDMgVXZKGSDeQ97oY3WcF&index=19&ab_channel=OmSaravanaBhava

gnuanwar commented 2 years ago

நக்கீரன் இதழில் நாஞ்சில் பேட்டி தொகுப்பு

https://www.nakkheeran.in/taxonomy/term/2392

gnuanwar commented 2 years ago

நாஞ்சில் சம்பத் அவர்களின்.... #சிலப்பதிகாரம் தொடர் சொற்பொழிவு

https://www.youtube.com/c/REPORTERSTV/search?query=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D....%20%23%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20-%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1.

gnuanwar commented 2 years ago

இன்று நாஞ்சில் சம்பத் அவர்களிடம் சென்னையில் கி.கா உரிமைக்கான கடிதம் கையேழுத்து ஆனது கடித நகல் இணைப்பில் photo_2021-12-17_11-16-45 photo_2021-12-17_11-17-18

gnuanwar commented 2 years ago

புகைப்படங்கள்

photo_2021-12-17_21-55-58 photo_2021-12-17_21-56-17

gnuanwar commented 2 years ago

1.பதிலுக்குப் பதில் நூல்

ஓளி வருடல் செய்யபட்டுள்ளது இணைப்பு விரைவில்

இணைப்பு ; https://archive.org/details/dli.rmrl.074780

gnuanwar commented 1 year ago

புத்தகங்களின் பட்டியல் ஆசிரியரிடம் கேட்க்கபட்டுள்ளது மேலும் அவரின் காணோலிகளை கணியம் ஓலியோடையில் சேர்க்க வேண்டும். @tshrinivasan இதனை தனியிங்கியாக செயல்படுத்த வழி உள்ளதா