KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 'துளிர்' அறிவியல் மாத இதழ் #20

Open gurulenin opened 5 years ago

gurulenin commented 5 years ago

'அறிவியல் மக்களுக்கே' என்பதை நோக்கமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் வெளியிடப்படும் 'துளிர்' அறிவியல் மாத இதழ் ஒவ்வொன்றையும் மின்னூலாக வெளியிடலாம். ஏற்கனவே வெளியிட்ட பழைய மாத இதழ்களை நாம் கேட்டுப் பார்க்கலாம். சில மாதங்களுக்கு முன்பு துளிர் இதழின் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் தொலைபேசி மூலம் இது பற்றி உரையாடினேன். அவரும் இசைந்தார். இருப்பினும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு இதுபற்றி பேசினால் நன்றாக இருக்கும். முடிந்தால் அவர்களுடன் ஒரு MOU மூலம் துளிர் மாத இதழ்கள் அனைத்தையும் ஆவணப்படுத்துதல் பணியை நாம் மேற்கொள்ளலாம்.

tshrinivasan commented 5 years ago

Give chennai team contact details. Will contact.

-- Regards, T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer : http://FreeTamilEbooks.com

gnuanwar commented 5 years ago

16/02/19 அன்று அய்யா தமிழ் அப்பன் சந்தித்து அவர் தன் வசம் உள்ள தமிழ் நூல்களை ஒளி வருடல் செய்ld archive.org இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஒப்புதல் தந்தார் முதல் கட்டமாக அவர் ஒளிவருடல் செய்த ஆயிரத்திற்க்கு மேற்பட்ட தமிழ் நூல் கோப்புகளை பதிவேற்றம் செய்த பின்பு ஏனைய நூல்களை நணப்ர் Carl Malamud, அவர்கள் தரும் ஒளிவருடல் கருவி மூலம் மூலம் வருடி அவற்றையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யபட்டு 'உலகத் தமிழ் நூலகம்' அறக்கட்டளை (world Tamil library trust) இணையளத்தில் நூல்களின் பட்டியல் மற்றும் வகைகள் என வகைபடுத்தபடும் என தமிழ் அப்பன் அவல்களுக்கு விளக்கம் கொடுக்கபட்டது.மேலும் தான் எழுதிய நூல்களை எந்த காப்புரிமையை விட்டு உறுதி அளித்தார் கணியம் அவருடன் இணைந்து செயல்படும் கோவையில் எழுத்தாளர் கோவை ஞானியின் நூல்களை மின் அனுமதி பற்றி பேச பட்டது தமிழ் அப்பன் அவர்களுக்கு எழுத்தாளருடன் நல்ல தொடர்பு உள்ளதால் அலைபேசியில் தமிழ் அப்பன் தொடர்பு கொண்டு அதுபற்றி பேசி தானும் நூல் அனுமதி பெற என்னுடன் வர உள்ளதாக சொன்னார் அதன் ஒலி கோப்உ அனைவரின் செவிகளுக்கு

tha-uzhavan commented 4 years ago

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முயற்சி குறித்து ஏற்காடு இளங்கோவிடம் ஆலோசிப்பது நல்லது. அவரும் அவ்வியக்கத்தின் வழி முக்கிய பங்காற்றியவர்.

tshrinivasan commented 3 years ago

photo6215152715282098708

25 வருட துளிர் இதழ்கள் PDF கோப்புகளாக மாற்றப்பட்டு 2012 ல் DVD ஆக வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றின் நகலை இன்று கிடைக்கப் பெற்றேன்.

அவற்றை கி.கா உரிமையில் வெளியிடக் கோர வேண்டும். பிறகே archive.org ல் ஏற்ற இயலும்.