KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

முனைவர் நந்தினி தேவி-அனுமதி கோரல் நூல்கள் #21

Open gnuanwar opened 4 years ago

gnuanwar commented 4 years ago

முனைவர் நந்தினி தேவி அவர்களின் நூல்களை மின் நூல் அனுமதி வாங்க இன்று அவரது இல்லம் சென்றேன் அவருக்கு கணியம் மற்றும் பிரி தமிழ் இ புக்ஸ் பற்றிய விளக்கம் அளிக்கபட்டது இ புக் ரீடரில் நூல்கள் திறந்து காட்டபட்டது அவருடன் நக்கீரன் துணை ஆசிரியருடன் சந்திப்பு நிகழ்ந்தது அவரிடம் நம்முடை இணையதளம் மற்றும் பணிகளை பற்றி விரிவாக எடுத்து சொல்லபட்டது வெகுவாக பாராட்டினார். விரைவில் அவரது நூல்களையும் அளிப்பதாக சொன்னார்.

முனைவர் நளினி தேவி 15 நூல்களை எழுதி உள்ளார்

photo_2019-08-24_23-03-07