KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

எம் .எஸ் உதயமூர்த்தி-நூல்கள்,உரைகளை படைப்பாக்க பொதுமங்கள் அனுமதி சந்திப்பு #22

Closed gnuanwar closed 4 years ago

gnuanwar commented 4 years ago

எம் .எஸ் உதயமூர்த்தி நூல்கள்,உரைகளை ஆவணபடுத்த நீண்ட தேடலுக்கு பின்பு அவரின் அண்ணன் மகன் ஜெகதீசன் அவர்களை அவரது சென்னை திருவானமயூர் இல்லத்தில் சந்தித்து அவரது உரைகளை ஆவணபடுத்தல் பற்றிய விரிவாக மேசினேன் கணியம் மற்றும் பிரி தமிழ் இபுக்ஸ் தளம் பற்றி சொல்லபட்டது. விரைவில் அவரது நூல்கள் மற்றும் உரைகளை பற்றிய அறிவிப்புகளை வெளியிட ஆவண செய்வதாக உறுதி அளித்தார் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF photo_2019-08-26_21-03-52

எழுதிய நூல்கள்

  1. எண்ணங்கள் (சனவரி 1976)
  2. மனம் பிரார்த்தனை மந்திரம்
  3. தலைவன் ஒரு சிந்தனை
  4. உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்
  5. பிரச்சனைகளுக்கு முடிவு காண்பது எப்படி?
  6. ஆத்ம தரிசனம்
  7. தட்டுங்கள் திறக்கப்படும்
  8. நாடு எங்கே செல்கிறது?
  9. நீதான் தம்பி முதலமைச்சர்
  10. சிந்தனை தொழில் செல்வம்
  11. மனித உறவுகள்
  12. நெஞ்சமே அஞ்சாதே நீ
  13. தன்னம்பிக்கையும் உயர்தர்ம நெறிகளும்
  14. ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்
  15. வெற்றிக்கு முதற்படி
  16. உலகால் அறியப்படாத ரகசியம்
  17. சாதனைக்கோர் பாதை
  18. சொந்தக் காலில் நில்
  19. வெற்றி மனோபாவம்

photo_2019-08-26_21-04-00

gnuanwar commented 4 years ago

ms udhyamurthy book in mp3

image https://groups.google.com/forum/m/#!topic/alt.religion.hindu/mdQtipX3BE8

gnuanwar commented 4 years ago

எண்ணங்கள் புத்தக மதிப்புரை goodreads

image

gnuanwar commented 4 years ago

எண்ணங்கள் பெயரில் ஒரு முக நூல் பக்கம்

பலர் எம் .எஸ் உதயமூர்த்தி நினைவுகளை பகிர்ந்நு whatsapp group - அவரை பற்றிய கருத்துகளை பகிர்ந்துள்ளாரகள் image

gnuanwar commented 4 years ago

எம் .எஸ் உதயமூர்த்தி பும்மகங்கள் ஒலி வடிவில் youtube இணைப்புகள்

https://www.youtube.com/channel/UCkuWoF4EF7kBr97t52nq6mA/search?query=Dr.+MS+udayamurthy

gnuanwar commented 4 years ago

எம் .எஸ் உதயமூர்த்தி மேடை பேச்சு

https://www.youtube.com/watch?v=kg0QJzYKFNI

gnuanwar commented 4 years ago

Udhayamoorthy motivational interview

https://www.youtube.com/watch?v=yzE0j6TsP8I

image

Dr M.S.Udhayamoorthy motivatinal song

https://www.youtube.com/watch?v=vewQTjzDCqk

gnuanwar commented 4 years ago

எண்ணங்கள் book in scribid

https://www.scribd.com/document/356004303/213829372-Ennangal-by-m-s-Udhayamurthi-%E0%AE%8E%E0%AE%A3-%E0%AE%A3%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3

gnuanwar commented 4 years ago

எம்.எஸ் உதயமூர்த்தி அவர்களின் புதல்வர் சித்தார்த்தன் அமேரிக்கவாவில் இருந்து சென்னை வந்துள்ளார் நளை அமேரிக்கா செல்வதால் அவரிடம் புத்தகங்களுக்கான அனுமதி கடித்த்தை dunzo app மூலம் அவரிடம் சேர்க்கபட்டது. மின் அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பட்டது விரைவில் அனுமதி கையழுத்து ஆகும்.

gnuanwar commented 4 years ago

01.012020 இன்று மறைந்த எம்.எஸ் உதயமூர்த்தி அவர்களின் அண்ணன் மகன் ஜெகதீசன் அவர்களிடமிருந்து creative commons அறிவிப்பு கடிதத்தை பெற்றேன் சமிபத்தில் அமேரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்த சித் எம்.எஸ் உதயமூர்த்தி அவர்களின் மூத்த மகன் அனுமதி கடிதத்தை கையேழுத்து போட்டு தந்தார். இந்த வருடத்திதின் முதல் creative commons அனுமதி கடிதம்

https://www.facebook.com/gnuanwar/posts/10218815841899025

gnuanwar commented 3 years ago

ms udhayamurthy deceleration msud-dec.pdf

gnuanwar commented 3 years ago

msud-dec-page-001

gnuanwar commented 3 years ago

இன்று ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள உதயமூரத்தியின் நூல்களையும் ஒளிவருட தந்துள்ளார்கள் விரைவில் archive தளத்தில் ஏற்றப்படும் @tshrinivasan இதற்க்கான காப்புரிமை தகவலை scribe மென்பொருளில் குறிப்பிட என்ன வழி custom வழியே குறிப்பிடலாம் ஆனால் காப்புரிமையை தேர்வு செய்யும் முறையில் இருந்தால் சிறப்பு

tshrinivasan commented 1 year ago

எம். எஸ் உதயமூர்த்தி - வருடப்பட்ட மின்னூல்கள் இங்கே உள்ளன.

https://archive.org/search.php?query=creator%3A%22Utayamu%CC%84rtti%2C+Em.+Es%22