KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

ஆளூர் ஷா நவாஸ்,தொல். திருமாவளவன்-நூல்களை மின்னூல் அனுமதி சந்திப்பு #23

Open gnuanwar opened 4 years ago

gnuanwar commented 4 years ago

இன்று விடுதலை சிறுத்தைகள் கட்ச்சி துணை பொது செயளாளர் ஆளூர் ஷா நவாஸ் அவர்களை அவரது இல்லத்தில் அவரது புத்தகங்கள் மற்றும் ஆவணபடங்க்ளை மின் நூல்ஆக்கம் செய்வது மற்றும் மக்ளவை உறுப்பினர் வி.சி.கா பொது செயளாளர் திரு தொல். திருமாவளவன் அவர்களின் நூல்களை பெறுவது குறித்து நீண்ட கலந்துரையாடல் நடத்தினேன்.

கணியம் அறக்கட்டளையின் பணிகள் நோக்கங்கள் மற்றும் பணிகள் ஆகியவற்றை விரிவாக செய்முறை விளக்கத்துட்ன விளக்கபட்டது மேலும் படைப்பாக்க பொதுமங்கள் (creative commons) விளக்கம் மற்றும் மாதிரி கிரியேட்டிவ் காமன்ஸ் பத்திரம் காட்டபட்டது

கணியத்தின் podcast பற்றிய செய்முறை விளக்கம் கொடுக்கபட்டது

நாளை தொல். திருமாவளவன் சந்தித்தல் மற்றும் தனது நூல்கள்,ஆவணபடம் ஆகியவற்றை நாளை படைப்பாக்க பொதுமங்கள் உரிமையில் வெளியிட அனுமதி அளிப்பதாய் உறுதி அளித்துள்ளார்.

photo_2019-08-28_20-19-56

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B7%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D

@tshrinivasan ஆளூர் ஷா நவாஸ் படைப்பாக்க பொதுமங்கள் அறிவிப்பை தயாரிக்கவும்

ஆளூர் ஷா நவாஸ் நூல்கள்

gnuanwar commented 4 years ago

ஆளூர் ஷா நவாஸ் கட்டுரை

http://onameen.blogspot.com/2011/11/blog-post.html

gnuanwar commented 4 years ago

ஆளூர் ஷா நவாஸ் மேடை பேச்சுகள்

https://www.clipzui.com/search?k=வாசகர்+வட்டத்தில்+ஆளூர்+ஷாநவாஸ்+-2

https://www.clip.fail/video/Is0GAXRobow

gnuanwar commented 4 years ago

குருதியில் நனையும் காலம் - ஆளூர் ஷாநவாஸ்

http://aloorshanavas.blogspot.in எடுக்கபட்ட குருதியில் நனையும் காலம் கட்டரைகள் சில இந்த இணைப்பில் உள்ளது

gnuanwar commented 4 years ago

காயிதே மில்லத் ஆவணபடம்

image

gnuanwar commented 4 years ago

கடந்து போன நாட்களில், நடந்து வந்த நினைவுகள்! கட்டுரைகள்

http://thasneemyousufansari.blogspot.com/2011/04/blog-post.html