KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

செ திவான் வரலாற்று ஆசிரியர் #24

Open gnuanwar opened 4 years ago

gnuanwar commented 4 years ago

வரலாற்று ஆசிரியர் செ திவான் மிக முக்கிய எழுத்தாளர் இதுவரை 100 முத்தகங்கள் எழுதி உள்ளார் அவரின் சில புத்தகங்களே கிடைக்கிறது மற்றவற்றை தேடி மின் நூலாக்க வேண்டும் விரைவில் ஆளூர் ஷா நவாஸ் உடன் நேரில் சந்தித்து மின் நூலாக்க அனுமதி பெற வேண்டும்

அவரின் பணிகள் பற்றிய காணோலி https://www.youtube.com/watch?v=A4qMiqxeZZQ

gnuanwar commented 4 years ago

செ திவான் நூல்கள் பட்டியல்

photo_2019-08-28_21-54-37 photo_2019-08-28_21-54-48 photo_2019-08-28_21-54-56 photo_2019-08-28_21-55-00

gnuanwar commented 4 years ago

செ திவான் நூல்

image

gnuanwar commented 4 years ago

இசை முரசு அல்ஹாஜ் நாகூர் இ.எம்.ஹனீபா

https://books.dinamalar.com/details.asp?id=24096

image

gnuanwar commented 4 years ago

வாலேஸ்வரன்

https://books.dinamalar.com/details.asp?id=23598

image

gnuanwar commented 4 years ago

காலம் போற்றும் கவி கா.மு.ஷெரீப்

https://books.dinamalar.com/details.asp?id=23379

image

gnuanwar commented 4 years ago

வரலாற்றின் வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள், குஞ்ஞாலிகள்

image

gnuanwar commented 4 years ago

வர­லாற்றின் வெளிச்­சத்தில் ஔ­ரங்­கஜேப்

https://books.dinamalar.com/details.asp?id=22580

image

gnuanwar commented 4 years ago

சுப்பிரமணியசிவா சிறைவாசம் https://books.dinamalar.com/details.asp?id=22288 image

gnuanwar commented 4 years ago

பரிசு பெறாத பாரதி பாடல்

image

gnuanwar commented 4 years ago

செந்தமிழ் வளர்த்த சிங்கப்பூர் அ.நா.மெய்தீன்

https://books.dinamalar.com/details.asp?id=1649

image

gnuanwar commented 4 years ago

வேலூர் புரட்சியில் (1806) வீரமிகு முஸ்லிம்கள்

image

gnuanwar commented 4 years ago

சிங்கப்பூர் பொது நூலகத்தில் செ திவான் நூல்கள்

https://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/ENQ/WPAC/BIBENQ?optionsDrop=Full+Catalogue&ENTRY=%E0%AE%9A%E0%AF%86+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&ENTRY_NAME=BS&ENTRY_TYPE=K&SORTS=SQL_REL_BIB&GQ=%E0%AE%9A%E0%AF%86+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&ISGLB=0&NRECS=20&QRY=&QRYTEXT=&FORCESORT=1

image

gnuanwar commented 4 years ago

செ திவான் அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்

https://mdmk.org.in/member/sediwan

image

gnuanwar commented 4 years ago

லட்சம் புத்தகங்கள்: ஒரு வீடு, ஒரு மனிதர், ஒரு பெரும் வாழ்க்கை!###

https://www.hindutamil.in/news/literature/124279-.html image

gnuanwar commented 4 years ago

செ திவான் நூல்கள் இலங்கை நூலகத்தில்

  1. விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள்
  2. ஆரியப் பாதையில் பசுவதை
  3. வ.உ.சி.யின் நூற்கோவை
  4. வேலூா்ப் புரட்சியில் (1806) வீரமிகு முஸ்லிம்கள்

http://opac.lib.seu.ac.lk/cgi-bin/koha/opac-search.pl?q=au:%22%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D,%20%E0%AE%9A%E0%AF%86.%22

gnuanwar commented 4 years ago

ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்) புத்தக முன்னுரையில் செ திவான்

https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D).pdf/28 image

gnuanwar commented 4 years ago

செ திவான் நூல்கள்

https://kavikko.net/product-category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/?add-to-cart=4691

gnuanwar commented 4 years ago

வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும்

https://www.dinamani.com/specials/nool-aragam/2017/apr/10/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%89%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2681681.html

image

gnuanwar commented 4 years ago

பெரியாரின் குரு, வ..உ .சி.யின் உயில் ! செ.திவான்

http://rssairam.blogspot.com/2012/08/blog-post_15.html

image

image

gnuanwar commented 4 years ago

வரலாற்றாய்வாளரும் பன்னூல் ஆசிரியருமான செ.திவான் அவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் சந்திப்பு!

http://popularfronttn.org/index.php/2016/02/15/6423/

gnuanwar commented 4 years ago

விபத்தில் காயமடைந்த செ.திவான் அவர்களை நலம் விசாரித்தார் வைகோ!

http://mdmkoman.blogspot.com/2016/08/blog-post_71.html image image

gnuanwar commented 4 years ago

எஸ்.டி.பி.ஐ.கட்சி முப்பெரும் விழா; திருமாவளவன், குமரி அனந்தனுக்கு விருது: தெகலான் பாகவி வழங்கினார் கவிக்கோ விருது-செ.திவான்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=414794

gnuanwar commented 4 years ago

பொதிகைச்சாரல் மாத இதழில் (பிப்ரவரி-2011) வரலாற்று ஆசிரியர் செ. திவான் எழுதிய அம்பாசமுத்திரம் கட்டுரை.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

gnuanwar commented 4 years ago

கதை சொல்லி இதழில் செ திவான் எழுத்து

http://kathaisolli.in/issues/kathaisolli-31.pdf

gnuanwar commented 4 years ago

சென்னை அண்ணா நூலகத்தில் உள்ள செ திவான் நூல்கள்

  1. வ.உ.சியின் உயில்
  2. மருதநாயகம் கான்சாகிப்
  3. ஆரியப் பாதையில் பசுவதை
  4. வ. உ. சி. யும் திருக்குறளும்
  5. கச்சத்தீவு யாருக்குச் சொந்தம்?
  6. வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்
  7. பாரதி செல்லாம்மாள் உயில்
  8. பசுவதை ஒரு வரலாற்றுப் பார்வை
  9. செந்தமிழ் வளர்த்த சிங்கப்பூர் அ.நா.மெய்தீன்
  10. சிந்தனைச் சிற்பி சி.பி.சிற்றரசு
  11. இந்திய சுதந்திர போரில் இஸ்லாமியர்கள் முதல் கட்டம் 1859 வரை
  12. சுயமரியாதைச் சூரர் ஏ.வி.பி. ஆசைத் தம்பி
  13. அஞ்சா நெஞ்சன் பட்டுகோட்டை அழகிரிசாமி
  14. கழகத்தின் காவலன் கே.வி.கே.சாமி
  15. விடுதலை போரில் வீரமிகு முஸ்லிம்கள்
  16. நிகரற்ற பெரு வீரன் கான் சாகிப்
  17. வ.உ.சியின் சுய சரிதை

https://tinyurl.com/y6qws4ne

gnuanwar commented 4 years ago

செ திவான் விக்கிமிடியா பக்கம்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D

நன்றி தட்டச்சு செய்த ஆளூர் ஷாநவாஸ், பக்கத்தை உருவாக்கிய நீச்சல்காரன்

gnuanwar commented 4 years ago

இன்று சென்னை பெரம்பூர் இஸ்லாமிய நிறுவனம் சென்னை அலுவகத்தில் சமரசம் இதழ் துணை ஆசிரியர் திரு அமினுடன் சந்தித்தேன் கணியத்தின் செயல்பாடுகள் பிரி தமிழ் இ புக்ஸ் பற்றி எடுத்து சொல்லபட்டது நூல்களை மின் நூலாக பதிப்பிக்க அனுமதி தந்தார் எழுத்து மூலமாக தருவதறக்கு விருப்பம் இல்லை என்ற கருத்தை சொன்னார். மா மழை போல ஏராளமான தகவல்கள் அவரிடம் கொட்டி கிடக்கிறது

photo_2019-09-22_21-32-55

gnuanwar commented 4 years ago

மின் நூல் அனுமதி மறுப்பு