KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் - கிகா உரிமத்தில் பெருதல் மற்றும் மின்நூலாக்கம் #25

Open khaleeljageer opened 4 years ago

khaleeljageer commented 4 years ago

தமிழில் அச்சில் வெளியாகும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட்- இன் தத்துவார்த்த மாத இதழான மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழினை கிகா உரிமத்தில் தர ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து இன்று அந்த இதழின் ஆசிரியர் குழுவுடன் பேசவுள்ளேன்.