KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

நவீனா அலெக்சாண்டர்,வர்ஷினி மின் நூல் அனுமதி சந்திப்பு #26

Closed gnuanwar closed 4 years ago

gnuanwar commented 4 years ago

1/9/19-அன்று அவரது இல்லத்தில் சந்தித்தேன் அவரிடம் 31/8/19 அன்று இரவு அவரிடம் பேசிய போது ஆச்சரிய அற்ப்புதங்களை கேட்டேன் அவர் இதுவரை 30 நூல்கள் எழுதி உள்ளார் அனைத்து நூல்களும் amzone kindle வெளியிடுகளாக வெளி வந்துள்ளன அவற்றை முழு மனதுடன் நமது freetamilebooks.com இணையதளத்தில் வெளியிட சம்மதம் தந்தார் அவர் தன் நூல்களை அச்சுக்கு வரும் வரை அவரது இல்லத்தில் அவரது laptop-ல் அவர் சொந்த உழைப்பில் நடக்கிறது தனது நூல்களை முகநூல் பதிப்பகமான அந்தாழை விற்க்கிறார் ஒலி புத்தகமாக வெளியிடுகிறார்

photo_2019-09-02_23-21-16 photo_2019-09-02_23-21-23 photo_2019-09-02_23-21-30

gnuanwar commented 4 years ago

நவீனா அலெக்சாண்டர் பத்தகங்கள் பட்டியல்

கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது Pirates Of Malabar Coast (கி.பி. 1600 - 1800)

பிடல் காஸ்டிரோ: சகாப்தங்கள் கல்லறைக்கு சொந்தம் கிடையாது

தெருக்கள், சாலைகள்: கலோனியல் சென்னைப்பட்டிணம் (கி.பி. 1640 – 1700)

புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு கோப்பை ஞானமும்

சமையலறையில் கல்லறை: விசமாகும் உணவுகள்

குத்தக்கைக்கு பொதுப்புத்தி: புதிய பரிணாம கொள்கை

கிருமிக்கண்ட மானிடம்

கலை, கலகம்: கலை இயக்கங்கள்: (பழைய கற்காலம் தொடங்கி போஸ்ட் மார்டனிச காலகட்டம் வரை) (கி.மு. 7,00,000 - கி.பி. 1950) - புக் – I

தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், டோல்டெக்

லெமூரியா, அட்லாண்டிஸ், மூ: தமிழர் கண்டம்?

### ஆவணபடங்கள்

Ancient Art secrets of India - Mamallapuram Part I

Ancient Art secrets of India - Mamallapuram Part II

First & Early Stone Temples of Tamil Nadu - Part1

First & Early Stone Temples of Tamil Nadu - Part2

gnuanwar commented 4 years ago

24/09/19 அன்று எழுத்தாளர் நவீன அலெக்சாண்டரிடம் அவரது படைப்புகளுக்கு creative commons அனுமதி கடிதம் அவரது இல்லத்தில் பெற்ற போது

photo_2019-09-25_13-57-17