KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

திராவிட ஆய்வு முக நூல் குழு - CC-BY-SA - அறிவிப்பு #27

Closed tshrinivasan closed 4 years ago

tshrinivasan commented 5 years ago

https://www.facebook.com/groups/428498347683060/permalink/588996604966566/

முக்கிய அறிவிப்பு:

இந்தக் குழுவில் உறுப்பினர்கள் ஏற்கனவே பதிந்த, இனி எழுதும் கருத்துகள், பதிவுகள் யாவும் CC-BY-SA என்னும் உரிமையின் கீழ் வெளியிடுகிறோம்.

நீங்கள் இங்கே நேரடியாக எழுதும் பதிவும் கருத்தும் மட்டும் தான் இந்த உரிமத்தின் கீழ் வரும். இன்னொருவர் பதிவை நீங்கள் பகிர்ந்தால் அவரின் உரிமையை எடுத்துக் கொள்ள மாட்டோம்.

இந்த உரிமத்தின் மூலம் இங்குள்ள தகவலைத் தொகுத்து யார் வேண்டுமானாலும் (மின்) புத்தகமாகத் தொகுத்துப் படிக்கலாம், பகிரலாம், விற்கலாம். ஆனால், எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டும். இயன்றவரை மூலக் கருத்துகளுக்கான இணைப்புகளுடன் பகிர்ந்தால் நன்று.

இவ்வாறு வெளியிட குழுவின் முன் அனுமதி தேவையில்லை. ஆனால், தகவல் சரி பார்ப்பின் பொருட்டு வெளியீட்டுக்கு முன் குழு நிர்வாகிகளிடம் பகிர்ந்து கருத்து கேட்பதை வரவேற்கிறோம்.

உரிம விவரம், தொடர்புடைய கருத்துக் கேட்பு உரையாடல் மறுமொழியில்