KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

ரவிகுமார்-உடுமலை பேட்டை #30

Open gnuanwar opened 4 years ago

gnuanwar commented 4 years ago

உடுமலை பேட்டையில் இருந்து ரவிகுமார் அவர்கள் மின் அஞ்சல் மூலம் நமது தளத்தில் நூல்களை வெளியி வேண்டும் என்று ஆர்வத்தை தெறிவித்தார் அவருடன் உரையாடும் போது தான் எழுதிய மற்றும் பதிபித்த நூல்க்ளை மின் நூலாக வெளியிட வேண்டும் என்று தன் ஆர்வத்தை தெறிவித்தார் நமது இணைதளம்fte மற்றும் கணியம் பற்றி விரிவாக மின் ஆஞ்சல் அனுப்ப்பட்டது. நூல்களின் தலைப்புகளை அனுப்ப வேண்டனோம்

என்ன்டை தொலை பேசி எண்ணுக்கு சில தலைப்புகளை பகிர்ந்தார் அந்த தலைப்புகள் இதுவரை யாரும் எழுதாத தலைப்பினில் இருந்தன வரும் 29/10/19 நூல்களின் பட்டியலை அனுப்புவார்

image

image

image

image

gnuanwar commented 3 years ago

இன்று மீண்டும் புத்தகங்களை மின் நூல்எ அனுமதி பற்றி பேசினேன் மிகவும் விருப்பத்துடன் தருவதாக சஒன்னார் வரும் திங்கள் மின் அஞைசல் மூலம் அனைத்து நூல்களையும் பகிர்வதாக உறுதி அளித்தார்

gnuanwar commented 3 years ago

kongu regeon research center r ravi kumar ravi printers no 2 bypass road,near bustand udmalaipet,tirupur dist-642126

gnuanwar commented 3 years ago

தான் எழுதும் அனைத்து புத்தகங்களும் எல்லோருக்கும் விலை இல்லாமல் கிடைக்க வேண்டும் என்ற பறந்த உள்ளம் கொண்ட மனிதர் பல புத்தகங்களை எழுதியும் தன் பதிப்பத்தில் வெளியிட்டுள்ளார் தனது புத்தகங்கள் சமூகத்திறக்கு பயன்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளார் அவருக்கு கணியம் சார்பாக வாழ்த்துகள் photo_2021-01-06_20-53-47 photo_2021-01-06_20-54-02

gnuanwar commented 3 years ago

@tshrinivasan give him thanks mail from kaniyam foundation mail

tshrinivasan commented 3 years ago

How do we get his all books?

Does he have the pdf or word docs?

If not, ask him to send all the print books to @lenin gurusamy guruleninn@gmail.com

gnuanwar commented 3 years ago

most of are pdf other books he is given to rmrl some books he is having him call me and ask to release in fte long back

On Thu, 7 Jan 2021 at 00:52, Shrinivasan T notifications@github.com wrote:

How do we get his all books?

Does he have the pdf or word docs?

If not, ask him to send all the print books to @lenin gurusamy guruleninn@gmail.com

— You are receiving this because you authored the thread. Reply to this email directly, view it on GitHub https://github.com/KaniyamFoundation/CreativeCommonsAnnouncements/issues/30#issuecomment-755552489, or unsubscribe https://github.com/notifications/unsubscribe-auth/AJDTEQQPRB5CG36NQEOK4UDSYS2ADANCNFSM4JF3BK4A .