KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

கவிப்போம் நிகழ்வு-சுயாதின பாடகர்கள் இசைகலைஞர்கள் #32

Open gnuanwar opened 4 years ago

gnuanwar commented 4 years ago

இன்று மாலை பெரியார் அறிவியல் பூங்காவில் நடந்த கவிப்போம் நிகழ்வில் சுயாதின பாடகர்கள் இசைகலைஞர்கள் கலுந்த்உ கொண்டு தங்களது இசை நிழ்வுகளை நடத்தினார்கள் இந்த மாலை உண்மையில் ஒரு பொன் மாலையாக கழிந்தது. அங்கு வந்த கலைஞர்கள், கவிப்போம் you tube channel-யை you tube channel-களை creative commons உரிமத்தில் வெளியிட பேச்சு வார்த்தை நடத்தபட்டது விரைவில் அறிவிப்பு வரும்