KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

தஞ்சாவூர்க் கவிராயர்-மின்நூல் அனுமதி சந்திப்பு #35

Closed gnuanwar closed 4 years ago

gnuanwar commented 4 years ago

இன்று 18/11/19 எழுத்தாளர் தஞ்சாவூர்க் கவிராயர் அவரது ஊரபாக்கம் இல்லத்தில் அவரது புத்தகங்களை மின் நூலாக்க அனுமதி பெற சந்தித்தேன். அவரிடம் கணியம் அறக்கட்டளையின் பணிகளை பற்றி விஇரவாக எடுத்துறைக்கட்டது மேலும் creative commons freetamilebooks.com பற்றியும் அவருக்கு விரிவாக எடுத்து சொல்லபட்டது. முதல் கட்டமாக அவருத் இரு நூல்க்ள மின்னூலாக்க அப்போழுதே மின் அஞ்சலில்ல அனுமதி தந்துள்ளார்

  1. வலையல் வம்சம் 2.எழுத்துகாரத் தெரு

kavi

gnuanwar commented 4 years ago

எழுத்தாளர் அனுமதி மறுப்பு