KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

கர்ணவித்யா அறக்கட்டளை நிறுவனருடன்-சந்திப்பு #38

Open gnuanwar opened 4 years ago

gnuanwar commented 4 years ago

இன்று கர்ணவித்யா அறக்கட்டளை இந்த அறக்கட்டளை பார்வைகுறைபாடுகள் உள்ளவர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்ச்சி அளிக்கிறார்கள் மேலும் மின் நூல்களை பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மின் நூல்களை உருவாக்கம் செய்கிறார்கள் அவர்களிடம் நமது பிரிதமிழ் நூல்கள் மற்றும் விக்கிபிடியா கட்டற்ற மெனபொருள் பற்றி விரிவாக பேசபட்டது. இது பற்றிய பயிற்ச்சி பட்டரை தேவை என்பதை சொன்னாரகள் நமது நூல்களை epub முறையில் படிக்கிறார்கள் சில நூல்களை சோதனை செய்தும் பாரக்கபட்டது. மேலும் ந்து நூல்களை சோதனை முறையில் தந்து வடிவமைக்க முடிவு செய்யபட்டது பிரிதமிழ் இணைதளம் பார்வை குறைவு மேலும் மற்ற மாற்றுதிரனாளிகளிடம் நமது மின்நூல்களை கொண்டு போக வேண்டும் நூல்களை https://www.bookshare.org/cms/ இணையதளம் மூலம் படிக்கிறாரக்ள்