KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

குவைத்தமிழோசை கவிஞர் மன்றம் கி.கா அறிவிப்பு #4

Open gnuanwar opened 5 years ago

gnuanwar commented 5 years ago

படைப்புக்ளை/கலைகளை படைப்பாக்க பொதுமங்கள் உரிமையில் வெளியிடுதல் மற்றும் ஆவணபடுத்தல் என்ற நோக்கத்தை நிறைவேற்றுதல் என்ற பயணத்தில் முதல் முயற்சசியாக

குவைத் தமிழ்ழோசை கவிஞர் மன்றம் 04/03/2016 உலக மகிளீர் தின சிறப்பு மாதம்தோரும் மகிழ்வோம் நிகழ்வில்

மன்றத்தின் நிகழ்வுகள் மற்றும் புத்தகங்கள்,நாடகம்,திரைப்படம்,இசை,கட்டுரைகள், புகைப்படங்கள்,வலைப்பூ,இணையதளம் ஆகியவற்றை, முதல் படைப்பாக்கப் பொதுமங்கள்(creative commons licence) CC BY-NC-ND உரிமத்தில் வெளியிடுகின்றது. இவை, இதே உரிமையில் https://archive.org/ தளத்தில் ஆவணப்படுத்தபடும் என்பதை ஆதிகாரபூர்வமாக அறிவித்தது

இணைப்பு : https://bit.ly/2GS8juG

முயற்ச்சி ; @gnuanwar

photo_2016-03-28_16-58-00