கிழ்கண்ட வீடியோவில் தமிழில் உள்ள மென்பொருள் மற்றும் இன்ன பிற தேவைகளை பற்றி பட்டியல் இட்டுள்ளார் இதில் சிலவற்றை கணியம் நைறைவேற்றி உள்ளது அல்லது முயற்ச்சியில் உள்ளது. அவரை நேரில் சந்தித்து நமது பணிகளை பற்றி எடுத்து கூறி அவரின் you tube வீடியோக்களை கி.கா உரிமையில் கணியம் podcasting-காக கேட்க்க வேண்டும்
https://youtu.be/gPvFplMhjO4
கிழ்கண்ட வீடியோவில் தமிழில் உள்ள மென்பொருள் மற்றும் இன்ன பிற தேவைகளை பற்றி பட்டியல் இட்டுள்ளார் இதில் சிலவற்றை கணியம் நைறைவேற்றி உள்ளது அல்லது முயற்ச்சியில் உள்ளது. அவரை நேரில் சந்தித்து நமது பணிகளை பற்றி எடுத்து கூறி அவரின் you tube வீடியோக்களை கி.கா உரிமையில் கணியம் podcasting-காக கேட்க்க வேண்டும் https://youtu.be/gPvFplMhjO4