KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

கடலோசை சமுதாய வானோலி கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிடுதல் #48

Open gnuanwar opened 3 years ago

gnuanwar commented 3 years ago

கடலோசை சமுதாய வானோலியின் நிகழ்ச்சிகளை நம்முடைய கணியம் பாட்காஸ்ட்டில் கி.கா உரிமையில் வெளியிட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது மேலும் அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய திட்டம் உள்ளது. மேலும் மீனவ குழந்தைகள்,இளைஞர்கனுக்கு திறந்த மூலங்கள் மூலம் பயிற்ச்சி அளிக்க வேண்டும்.

அவர்களின் இணையதளம் https://www.kadalosaifm.com/

மூகநூல் பக்கம் https://www.facebook.com/kadalosaifm/

மின் அஞ்சல் முகவரி kadalosaifmad@gmail.com

வாட்ஸ்அப் +91 70944 39999

gnuanwar commented 3 years ago

கடலோசை சமுதாய வானோலி நிறுவனர் விகடன் விருது 2019

image

https://awards.vikatan.com/nambikkai-awards/winners/2019/Top-10-Ilaignargal-Armstrong-Fernando/