KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

அறந்தை நாராயணன் படைப்புகளை கி கா உரிமை கோரல் #55

Open kaniyamdigitalarchive opened 1 year ago

kaniyamdigitalarchive commented 1 year ago

அறந்தை நாராயணன் படைப்புகளை கி கா உரிமையில் வெளியிட அவரின் வாரிசுகளை தேடியதில் அவரின் அண்ணன் மகன் தஞ்சாவூரில் வசிக்கிறார் அவரின் தொடர்பு கிடைத்தது அவர் சென்னையில் வசிக்கும் அவரது மகளின் எண்ணை தரவதாக உறுதி அளித்துள்ளார்

https://tamil.wiki/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

kaniyamdigitalarchive commented 1 year ago

அறந்தை நாராயணன் நூல்கள்

திரைப்பட ஆய்வு நூல்கள்

  1. தமிழ் சினிமாவின் கதை
  2. சுதந்திரப் போரில் தமிழ்த் திரைப்படம்
  3. நாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன்
  4. திராவிடம் பாடிய திரைப்படங்கள்
  5. விடுதலைப் போராட்ட காலப் பாடல்கள்
  6. கனவு பூமியில் பாரதிதாசன்
  7. தமிழ்த் திரைப்படங்களின் நேற்றைய நட்சத்திரங்கள்
  8. குடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள்
  9. சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்
  10. தமிழ்த் திரைப்படங்கள் - சில செய்திகள், சில சிந்தனைகள்

வாழ்க்கை வரலாற்று நூல்கள்

  1. விடுதலைப் போர் வீராங்கனை கல்பனா
  2. விடுதலைப் புரட்சியில் பகத்சிங்கும் அவனது தோழர்களும்
  3. மக்கள் கலைஞர் எம்.பி. சீனிவாசனின் மலரும் நினைவுகள்
  4. ராஜாராம் மோகன் ராய்
  5. பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
  6. மானுடம் பாடிய புரட்சித் துறவி விவேகானந்தர்

சிறார் நூல்கள்

  1. தாத்தாவும் சிங்கம், புலி, கரடிகளும்

நாவல்கள்

  1. ஜக்கா
  2. டூப்
  3. மோகத்திரை
  4. தேவி தரிசனம்
  5. காதலுக்காக
  6. குளிர் இரவில் நெருப்பு மலர்
  7. வாரந்தோறும் வயசாகிறது
  8. ஒரு கவிதை, புதுக் கவிதை
  9. கன்னி அம்மன் கோயில்

கட்டுரை நூல்கள்

  1. பக்த்சிங்
  2. மேடையில் பேசலாம் வாருங்கள்
  3. விடுதலைப் போரில் தொழிலாளர்
  4. தாயின் மணிக்கொடி
  5. புரட்சிக் கவிஞர்
  6. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
  7. பாரதியார் புகழ் பரப்பிய ப. ஜீவானந்தம்
  8. இந்திய நாட்டின் புரட்சிகர இளைஞர்கள்
  9. பாரதி பாராட்டிய புது மன்னன் லெனின்

நாடகங்கள்

  1. மூர் மார்க்கெட்
  2. சேரன் செங்குட்டுவனின் பேரன்
  3. எரிமலை
  4. அவள் பெண்ணல்ல
  5. என்று மடியும் இந்த அடிமையின் மோகம்
  6. விண்ணிலிருந்து மண்ணிற்கு
  7. இன்குலாப் - ஜிந்தாபாத் (பகத் சிங் வரலாற்று நாடகம்)
  8. கடைசி இலையுதிர்காலம்(லெனினது இறுதி நாட்கள் பற்றிய மொழிபெயர்ப்பு நாடகம்)
kaniyamdigitalarchive commented 1 year ago

இணையத்தில் கிடைக்கும் நூல்கள்

1.தமிழ் சினிமாவின் கதை

https://www.google.com/url?sa=i&rct=j&q=&esrc=s&source=web&cd=&cad=rja&uact=8&ved=0CAMQw7AJahcKEwjI-tz05vP8AhUAAAAAHQAAAAAQAw&url=https%3A%2F%2Fwww.tamildigitallibrary.in%2Fbook-detail.php%3Fid%3DjZY9lup2kZl6TuXGlZQdjZt0kuIe&psig=AOvVaw3WxywiySiMxit7qakleIa7&ust=1675323066365504

kaniyamdigitalarchive commented 1 year ago

ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள புத்தகங்கள்

https://rmrl.in/rmrlbooks/query/result_by_Author_Tam.php?val=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%2C+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%2C+d.+2001