KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

மஞ்சை வசந்தன் நூல்களை கி.கா உரிமை வேண்டுகோள் சந்திப்பு #66

Open gnuanwar opened 10 months ago

gnuanwar commented 10 months ago

05/009/2023 அன்று பெரியார் திடலில் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்களை அவரது நூல்களை creative commons உரிமையில் வெளியிட வேண்டுகோள் வைக்கபட்டது. அவரது நூல்கள் திராவிடர் கழகத்துடன் கலந்து பேசி நல்ல் முடிவு சொல்வதாக உறுதி அளித்துள்ளார். அவரது நூலான

  1. திருவள்ளுவர் எழுதாத திருக்குறள்

2.குழப்பம் தரும் குறள்கள் தீர்வுகள்

நூல்களுக்கு அனுமதி அளிக்க இசைவு தந்துள்ளார்

image

gnuanwar commented 9 months ago

திராவிடர் கழகத்துடன் அவரது நூல்களை பற்றி பேசி பின்பு முடிவு செய்வார்