KaniyamFoundation / Organization

8 stars 0 forks source link

கணியம் அறக்கட்டளை - பதிவு செய்க #1

Closed tshrinivasan closed 5 years ago

ssurenr commented 6 years ago

மிக அருமை. வாழ்த்துக்கள்.

tshrinivasan commented 6 years ago

இன்று வழக்கறிஞர் சங்கர் அவர்களை சந்தித்தேன். அறக்கட்டளை உறுப்பினர்களின் பெயர், முகவரி, அடையாள அட்டை நகல்களைத் தந்தேன்.

வரும் வெள்ளி இரவு வரச்சொன்னார்.

அடுத்த வாரம் பதிவு செய்ய, பதிவுத்துறை இணையதளத்தில் முன்பதிவு செய்து விடுவார்.

tshrinivasan commented 5 years ago

நீண்ட தொடர் முயற்சிகளுக்குப்பின், இன்று கணியம் அறக்கட்டளை பதிவு நடைபெற்றது. http://www.kaniyam.com/kaniyam-foundation-international-day-against-drm/