Open gnuanwar opened 6 years ago
@gurulenin அட்டைகளின் இரு பக்கங்களில் ஒரு பக்கம் பிரி தமிழ் இபுக்ஸ் காகவும் மறு பக்கம் கணியம் அறக்கட்டளையாகவும் இருக்கட்டும். பிரி தமிழ் இபுக்ஸ் பக்கத்தில் என்னுடைய அலைபேசி எண்ணை 8124782351 என்று மாற்றவும். மற்றவை அப்படியே தொடரட்டும் கணியம் பக்கம் என் பெயர்,அதன் கிழ் Trustee என்று மாற்றவும். என் மின் அஞ்சல் முகவரி,logo வின் கிழ் கணியத்தின் இணையதள முகவரி,மின் அஞ்சல் முகவரி இடவும். நாம் செய்யபோகும் செயல்பாடுகளை சிறிய tag line line ஆக இட்டால் சிறப்பு @tshrinivasan சரிபார்க்கவும் திருத்தங்களை சொல்லவும் நன்றி
Suggestion to add a QR code in printed cards. Helps reduces the friction to type url, especially for mobile users
@gurulenin can design business card for kaniyam foundation and fte my idea is one side would for fte one side kaniyam foundation. i will send the old cards for you create templates and share source with font other details to create card for team @tshrinivasan share all details create card
thanks