KaniyamFoundation / Organization

8 stars 0 forks source link

Used heavy duty scanner (copier machine) available #20

Open gurulenin opened 4 years ago

gurulenin commented 4 years ago

காரைக்குடியில் தெரிந்த ஒருவரின் கடையில் உள்ள பயன்படுத்திய Copier Machine (Xerox Brand - Model - Workcentre 5755, காண்க : https://www.office.xerox.com/latest/W57BR-03U.PDF) விற்பனைக்கு வந்துள்ளது. Copier Machine-ல் printer பகுதியில் சில குறைபாடுகள் உள்ளன. இவைதவிர Scanner பகுதி நன்றாக வேலை செய்கிறது. இதனைக் கணியம் திட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். விலை ரூ. 20000/-

சிறப்பம்சங்கள் :

  1. Network scanner (LAN வழியாக ஒரே நேரத்தில் பல கணினிகளுக்கு வருடும் வசதி)
  2. நேரடியாக pdf, jpg, tiff போன்ற கோப்புகளில் சேமிக்கும் வசதி.
  3. DADF (Duplex automatic document feeder) - தனித்தனி பக்கங்களை மொத்தமாக ஒரே நேரத்தில் இரண்டு பக்கத்தையும் வருடும் வசதி.
  4. Upto A3 Size
  5. Black and White, Grayscale, full colour போன்ற வசதிகள். (நேரடியாக B/wல் வருடவதன் மூலம் ocr க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.)

இந்த scanner யை ரூ.60000/- மதிப்புள்ள HP scanner (https://store.hp.com/us/en/pdp/hp-scanjet-pro-4500-fn1-network-scanner) உடன் ஒப்பிடலாம். (Hp scanner a4 அளவு மட்டுமே. a3 அளவு இன்னும் அதிக விலை இருக்கும்.)

scanner வேகத்தைக் காண்க https://www.youtube.com/watch?v=htrTO28YIs4

gurulenin commented 4 years ago

ரூ.5000/- முன்பணம் கொடுத்துள்ளேன். ஓரிரு நாட்களில் Machine யை தற்காலிகமாக என் வீட்டில் வைத்துவிடலாம். சென்னையில் சரியான இடம் கிடைத்தவுடன் அனுப்பி வைக்க பிறகு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.