Open tshrinivasan opened 6 years ago
விவரம் | உத்தேச செலவு (ஒரு ஆண்டுக்கு) |
---|---|
பதிவு செய்தல் + வங்கிக் கணக்கு | 6000 |
நிகழ்ச்சிகள் | 1,00,000 |
புரொஜெக்டர் வாடகை | 18,000 |
சம்பளம் (3 பேர் = 10,000/மாதம்) | 3,60,000 |
இணைய இணைப்புகள் - 10 பேர் - (10 x 1000) | 10,000 |
புத்தகப் பரிசுகள் | 10,000 |
இணையதளம், சர்வர் வாடகை - (6000 x 12) | 72000 |
மொத்தம் | ரூ 5,76,000 |