KaniyamFoundation / Organization

8 stars 0 forks source link

தமிழ் மாணவர்களை பகுதி நேர வேலையில் சேர்க்கவும் #9

Open tshrinivasan opened 5 years ago

tshrinivasan commented 5 years ago

இதற்கான முயற்சிகளை இங்கே எழுதி வருகிறேன். https://github.com/KaniyamFoundation/Organization/wiki/Hiring-Tamil-Students-for-part-time-work

tshrinivasan commented 5 years ago

நந்தனம் அரசினர் கல்லூரி மூலம் 3 MA தமிழ் மாணவர்கள், 4 PhD மாணவர்களுக்கு விக்கி மூலம் பயிற்சி அளித்துள்ளோம். அவர்களுக்கு பகுதி நேர பணிமயர்வு ஆவணத்தை அனுப்பியுள்ளோம்.

கல்லூரி தேர்வுகள் முடிந்தபின் அவர்கள் பணிகளைத் தொடங்குவர்.

tshrinivasan commented 5 years ago

அருண் (PhD தமிழ் ), விக்கி மூலப் பங்களிப்பாளரிடம் பேசியுள்ளேன். அவர்

  1. அட்டைப்படம் உருவாக்கம்
  2. மின்னூலாக்கம்
  3. google play books ல் மின்னூல் வெளியிட்டு, இணைப்பு தருதல்
  4. விக்கி மூலம் validate
  5. podcast வெளியிடுதல் ஆகிய பணிகளை செய்ய இசைந்துள்ளார்.