KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
37 stars 3 forks source link

கிராமபுர மாணவ மாணவிகளுக்கு தகவல் தொழில் நுட்ப படிப்பு வேலை வாய்ப்பு விழிப்புணர்வு #126

Open gnuanwar opened 3 years ago

gnuanwar commented 3 years ago

தகவல் தொழில் நுட்ப படிப்பு மற்றும் அதில் உள்ள வேலை வாய்ப்பு கணினி பற்றிய அறிவு எந்த ஒரு விழிப்புணர்வு கிராமப்புற மாணவர்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை இதறக்காகன விழிப்புணர்வு பயிற்ச்சியை அரசு பள்ளிகளிலும் கலைக்கல்லூரிகளிலும் தரவேண்டிய அவசியம் அதறக்கான வேலைத்திடத்தை உருவாக்கலாம். எங்கிருந்து தொடங்கலாம் என்பதை விவாதிப்போம் இது போல வேனு ஏதேனும் திட்டங்கள் செய்லபடுத்தபட்டுள்ளதா? இதில் அரசின் கொள்கை என்ன என்பதை விரிவாக அலசலாம்