KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
37 stars 3 forks source link

இந்திய‌ அரசியலமைப்பு சட்டம் தமிழில் உரை வடிவில் பெறுதல் #138

Open tshrinivasan opened 3 years ago

tshrinivasan commented 3 years ago

http://legislative.gov.in/constitution-of-india

http://legislative.gov.in/coi-regional-language/tamil

http://legislative.gov.in/tamil

இங்கு தரமற்ற PDF கோப்புகள் மட்டுமே கிடைக்கின்றன.

அவற்றை OCR செய்து, பிழை திருத்தி, HTML தளமாகவும் மின்னூல்களாகவும் வெளியிடுக.

வேறு எங்காவது உரை வடிவில் கிடைக்குமா என்று தேடுக.

tshrinivasan commented 3 years ago

For english, we have a plain text version here

https://github.com/prince-mishra/the-constitution-of-india

We have to make similar text version in tamil.

tshrinivasan commented 3 years ago

https://legislative.gov.in/sites/default/files/constitution%20of%20India%20in%20Tamil%202008%20_0.pdf

மட்டமான scanning.

முதலில் இந்த நூலை வாங்கி, தரமான முறையில் மின்னாக்கம் செய்ய வேண்டும்.

tshrinivasan commented 2 years ago

Got a good version of book. Scanned and published here

https://archive.org/details/indian-constitution-in-tamil-and-english_202203

Here is the RAW OCR result. all_text_for_இநதய_அரசயலமபப.pdf(1).txt

Have to clean this and publish as ebook and mobile app.

gnuanwar commented 2 months ago

ஆங்கிலம் மற்றும் தமிழில் ஜனவரி 2021 வரை திருத்தம் செய்தது கிடைக்கிறது அச்சகம் எழுபொருள் துறையில் 1500 விலைக்கு கிடைக்கிறது இதனை செய்வது மூலம் மாற்று திறனாளிகளுக்கு பயன் அளிக்கும்

வருடா வருடம் பாலாஜி பதிப்பகத்தார் 100 ரூபாய் விலைக்கு விற்கிறார்கள்

IMG_20240412_143611310.jpg

gnuanwar commented 2 months ago

@tshrinivasan இரண்டும ஒன்றுதான இதனை மின் நூலாக்கும் வேலையை தொடங்கலாம்