KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
37 stars 3 forks source link

எழுத்தாளர்களை ஆவணப்படுத்துதல் #147

Open tshrinivasan opened 3 years ago

tshrinivasan commented 3 years ago

சமகால வாழும் எழுத்தாளர்களை ஆவணப்படுத்தும் பணியாக பின்வருவனவற்றை செய்ய வேண்டும்.

இப்பணிகளில் பங்களிக்க ஆர்வமுள்ளோர் கீழே பதில் தருக.