KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
37 stars 3 forks source link

TRANSLITERATION - மலையாளத்தை தமிழில் எழுத வேண்டும் #155

Closed IngersolNorway closed 3 years ago

IngersolNorway commented 3 years ago

மலையாள சொல்லை தமிழில் எழுத தெரிந்தவர்கள் தொடர்புக்கு வரவும்.

உதாரணமாக നിലവറ (nilavaṟa) = நிலவறா (Cellar)

கூகுள் TRANSLITERATIONனை பயன்படுத்தி (nilavaṟa) ஆங்கில உச்சரிப்பு செல்லை உருவாக்கிவிடலாம். அதைப் படித்து தமிழில் #நிலவறா எழுதினால் போதுமானது.

கணிப்பொறி நிரல் எழுதி, கூகுளை பயன்படுத்தி, இதனை தானியக்க தெரிந்த நண்பர்கள் உதவலாம்.

179468826_4021863044518355_2438177691403018251_n

thirumurugan-git commented 3 years ago

@IngersolNorway நான் எனது பங்களிப்பினை அளிக்கிறேன். EXISTING DICTIONARY எவ்வாறு சேமிக்கப்பட்டுள்ளது?. அதனுடைய புகைப்படம் அல்லது மாதிரி தரவு (SAMPLE DATA) கிடைத்தால் மிகவும் நன்று. அதற்கு ஏற்றவாறு எனது நிரலை எழுதி தருகிறேன்.

IngersolNorway commented 3 years ago

@thirumurugan-git Thanks a lot Thiru. Someone already helped for this issue.

tshrinivasan commented 3 years ago

@IngersolNorway இதற்கு நிரல் எழுதப்பட்டதா ?

ஆம் எனில் நிரலை பகிர வேண்டுகிறேன்.

IngersolNorway commented 3 years ago

@tshrinivasan நீச்சல்காரன் உதவினார்.. அவரிடம் இருக்கலாம்.. தருவாரா என்று தெரியவில்லை