KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
40 stars 3 forks source link

வலைத்தளத்திற்கான தமிழ் மொபைல் கீபோர்டு தளவமைப்பு #157

Closed IngersolNorway closed 2 months ago

IngersolNorway commented 3 years ago

வலைத்தளத்திற்கான தமிழ் மொபைல் கீபோர்டு தளவமைப்பு (TAMIL MOBILE KEYBOARD LAYOUT FOR WEBSITE)

கைப்பேசியில் தட்டச்சு செய்யும் அதே முறையை, வலைதளத்திலும் எழுதும் படி, அதே விசைப்பலகை இருக்கிறதா?

அல்லது உருவாக்க முடிந்தவர்கள் உதவவும் TAMIL KEYBOARD

tshrinivasan commented 3 years ago

படத்தில் உள்ள விசைப்பலகை மொபைல் கருவிக்கானது.

இதை அப்படியே கணினிக்கு பயன்படுத்த இயலாது.

வலைதளங்களுக்கான தட்டச்சு கருவி இதோ - https://github.com/wikimedia/jquery.ime

Firefox/Chrome நீட்சியாகவும் கிடைக்கிறது.

tshrinivasan commented 3 years ago

தமிழுக்கு உள்ள விசைப்பலகைகள் பட்டியல் https://github.com/wikimedia/jquery.ime/tree/master/rules/ta

இது வி்க்கிப்பீடியாவில் பயன்படு்த்தப் படுகிறது.

IngersolNorway commented 2 months ago

https://www.vilaiyaatu.com/eluttu/ta-keypad/

tshrinivasan commented 2 months ago

Please release the source code in any open license, so that others can use and learn.

On Fri, Jul 5, 2024, 4:23 AM Ingersol Norway @.***> wrote:

https://www.vilaiyaatu.com/eluttu/ta-keypad/

— Reply to this email directly, view it on GitHub https://github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/157#issuecomment-2210426170, or unsubscribe https://github.com/notifications/unsubscribe-auth/AAJVWOG4M7SQFHZMHNPKKRDZKZJXRAVCNFSM6AAAAABKMX7NXGVHI2DSMVQWIX3LMV43OSLTON2WKQ3PNVWWK3TUHMZDEMJQGQZDMMJXGA . You are receiving this because you commented.Message ID: @.***>