KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
40 stars 3 forks source link

Implementation of epub viewer for FreeTamilEbooks.com #158

Open gurulenin opened 3 years ago

gurulenin commented 3 years ago

சமீப காலமாக நமது தளத்தில் புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்வதில் iOS ல் மட்டும் பிரச்சனை எழுகிறது. இதனைச் சரி செய்ய வேண்டும். இதுதவிர நமது இணையத்திலே epub வடிவத்தைப் பதிவிறக்காமலேயே நேரடியாகப் படிப்பதற்கு plugin/webapp ஒன்றை உருவாக்க வேண்டும்.

இதனைப் பார்க்க

https://readium.org/about/project_goals.html/

https://readk.it/